வாரியத்தின் அரைகுறை பணியால் அவதி

Added : செப் 15, 2021
Share
Advertisement
அண்ணா நகர் மண்டலம், 100வது வார்டில், மூவேந்தர் நகர் ஏழாவது பிரதான சாலை உள்ளது. இந்த சாலை நடுவே, கழிவு நீர் கால்வாய்க்காக குடிநீர் வாரியத்தால் பள்ளம் தோண்டப்பட்டது. பணி நிறைவடைந்தவுடன், அரைகுறையாக பள்ளத்தை மூடி, பெரிய தடுப்புகள் வைத்து சென்றனர்.இதனால், அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். குறிப்பாக, மழைக்காலங்கள் மற்றும் இரவு நேரங்களில் அவ்வழியில்

அண்ணா நகர் மண்டலம், 100வது வார்டில், மூவேந்தர் நகர் ஏழாவது பிரதான சாலை உள்ளது. இந்த சாலை நடுவே, கழிவு நீர் கால்வாய்க்காக குடிநீர் வாரியத்தால் பள்ளம் தோண்டப்பட்டது. பணி நிறைவடைந்தவுடன், அரைகுறையாக பள்ளத்தை மூடி, பெரிய தடுப்புகள் வைத்து சென்றனர்.இதனால், அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். குறிப்பாக, மழைக்காலங்கள் மற்றும் இரவு நேரங்களில் அவ்வழியில் செல்வோருக்கு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X