850 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

850 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Added : செப் 15, 2021
Share
மானாமதுரை : மானாமதுரை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சியில் ஆட்கள் இல்லாத பூட்டப்பட்ட வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக மானாமதுரை வட்ட வழங்கல் அலுவலர் ரேவதிக்கு வந்த தகவலை அடுத்து, அவர் அலுவலர்களுடன் அங்கு சென்று பார்த்த போது 40 மூடைகளில் 850 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டார். அவற்றை பறிமுதல் செய்து மானாமதுரை நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு

மானாமதுரை : மானாமதுரை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சியில் ஆட்கள் இல்லாத பூட்டப்பட்ட வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக மானாமதுரை வட்ட வழங்கல் அலுவலர் ரேவதிக்கு வந்த தகவலை அடுத்து, அவர் அலுவலர்களுடன் அங்கு சென்று பார்த்த போது 40 மூடைகளில் 850 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டார். அவற்றை பறிமுதல் செய்து மானாமதுரை நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு அனுப்பி வைத்தார்.பதுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X