பொது செய்தி

தமிழ்நாடு

ஏது, உத்தரவு வரலையா!

Added : செப் 15, 2021
Share
Advertisement
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து 24 மணி நேரத்தை கடந்தும், உத்திரமேரூர் ஒன்றியத்தில் தனியார் மற்றும் அரசு சுவர்களில் அரசியல் கட்சியினர் எழுதியுள்ள விளம்பரம் அழிக்கப்படவில்லை. பொது இடங்களில் உள்ள கட்சி கொடிகளும் நேற்று மாலை வரை அகற்றப்படவில்லை.ஊராட்சி செயலர் ஒருவர் கூறியதாவது:தனியார் மற்றும் அரசு சுவர்களில் உள்ள விளம்பரங்களை அழிப்பது, கொடி கம்பங்களை அகற்றவது,

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து 24 மணி நேரத்தை கடந்தும், உத்திரமேரூர் ஒன்றியத்தில் தனியார் மற்றும் அரசு சுவர்களில் அரசியல் கட்சியினர் எழுதியுள்ள விளம்பரம் அழிக்கப்படவில்லை. பொது இடங்களில் உள்ள கட்சி கொடிகளும் நேற்று மாலை வரை அகற்றப்படவில்லை.

ஊராட்சி செயலர் ஒருவர் கூறியதாவது:தனியார் மற்றும் அரசு சுவர்களில் உள்ள விளம்பரங்களை அழிப்பது, கொடி கம்பங்களை அகற்றவது, கல்வெட்டுகள், அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை மறைப்பது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து இதுவரை எந்த உத்தரவும் வரவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X