10 வாகனங்களின் கண்ணாடி உடைப்பு: மர்ம நபர் அட்டூழியம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

10 வாகனங்களின் கண்ணாடி உடைப்பு: மர்ம நபர் அட்டூழியம்

Added : செப் 15, 2021
Share
கே.கே.நகர் : கே.கே.நகரில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 10 வாகனங்களின் கண்ணாடியை உடைத்த மர்ம நபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.கே.கே.நகர், 10வது செக்டார், 63வது தெருவைச் சேர்ந்தவர் செல்வம், 50; ஆட்டோ ஓட்டுனர். இவர், நேற்று முன்தினம் இரவு, சவாரி முடித்து வீட்டின் அருகே ஆட்டோவை நிறுத்தினார்.பின், நேற்று காலை எழுந்து பார்த்தபோது, ஆட்டோவின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது.

கே.கே.நகர் : கே.கே.நகரில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 10 வாகனங்களின் கண்ணாடியை உடைத்த மர்ம நபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

கே.கே.நகர், 10வது செக்டார், 63வது தெருவைச் சேர்ந்தவர் செல்வம், 50; ஆட்டோ ஓட்டுனர். இவர், நேற்று முன்தினம் இரவு, சவாரி முடித்து வீட்டின் அருகே ஆட்டோவை நிறுத்தினார்.பின், நேற்று காலை எழுந்து பார்த்தபோது, ஆட்டோவின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. இதைபோல், அந்த தெருவில் இருந்த, இரண்டு கார்கள், பைக் உட்பட, 10 வாகனங்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன.இது குறித்து, கே.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X