சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காளையார்கோவிலில் இரும்பால் தாக்கி கொலை பரமக்குடி நபர் கைது

Added : செப் 15, 2021
Share
Advertisement
காளையார்கோவில் :ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே எஸ்.காவானுார் பாண்டி மகன் கோவிந்தராஜ் 32. இவரது உறவினர் வேலு மகன் பாக்கியராஜ் 42.இருவரும் காளையார்கோவிலில் தொண்டி மெயின் ரோட்டில் உள்ள பேவர் பிளாக் கற்கள் தயாரிப்பு மற்றும் போர்வெல் கம்பெனியில் பணிபுரிகின்றனர். நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு பேவர் பிளாக் கம்பெனியில் மது அருந்தியுள்ளனர்.இருவருக்கும் இடையே

காளையார்கோவில் :ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே எஸ்.காவானுார் பாண்டி மகன் கோவிந்தராஜ் 32. இவரது உறவினர் வேலு மகன் பாக்கியராஜ் 42.இருவரும் காளையார்கோவிலில் தொண்டி மெயின் ரோட்டில் உள்ள பேவர் பிளாக் கற்கள் தயாரிப்பு மற்றும் போர்வெல் கம்பெனியில் பணிபுரிகின்றனர். நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு பேவர் பிளாக் கம்பெனியில் மது அருந்தியுள்ளனர்.

இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமுற்ற பாக்கியராஜ்,குழாய்களை கழற்ற பயன்படும் இரும்பு ரின்ஜ்' யை கொண்டு கோவிந்தராஜன் தலையில் அடித்து கொலை செய்தார். காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் பாண்டி, பாக்கியராஜை கைது செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X