பொது செய்தி

தமிழ்நாடு

தாலுகா ஆபீசா... 'பார்க்கிங்' ஏரியாவா?

Added : செப் 15, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் குமரன் ரோடு பகுதியில், 'பார்' வசதியுடன் ஓட்டல்கள் இயங்கி வருகின்றன. இரவு, 8:00 மணிக்கு மேல், ஓட்டலுக்கு வரும் இளைஞர்கள், வடக்கு தாலுகா அலுவலக வளாகத்திற்குள், கார்களை 'பார்க்கிங்' செய்வது அதிகரித்துள்ளது.குமரன் ரோடு பகுதியில், 'பார்க்கிங்' வசதியில்லாததால், அரசு அலுவலகத்தை பயன்படுத்த துவங்கிவிட்டனர். வருவாய்த்துறை சார்பில்

திருப்பூர்:திருப்பூர் குமரன் ரோடு பகுதியில், 'பார்' வசதியுடன் ஓட்டல்கள் இயங்கி வருகின்றன. இரவு, 8:00 மணிக்கு மேல், ஓட்டலுக்கு வரும் இளைஞர்கள், வடக்கு தாலுகா அலுவலக வளாகத்திற்குள், கார்களை 'பார்க்கிங்' செய்வது அதிகரித்துள்ளது.குமரன் ரோடு பகுதியில், 'பார்க்கிங்' வசதியில்லாததால், அரசு அலுவலகத்தை பயன்படுத்த துவங்கிவிட்டனர். வருவாய்த்துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள, இரவு காவலர் எச்சரித்தாலும், இளைஞர்கள் கேட்பதாக இல்லை.'கலெக்டரை, எங்களுக்கு தெரியும்... எம்.எல்.ஏ., 'ரிலேஷன்,' என்றெல்லாம் கூறுவதால், அரசு அலுவலகத்தின் மதிப்பை காக்க முடியாமல், பணியாளர்கள் தடுமாறுகின்றனர். எனவே, தயக்கமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X