பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய லோக்அதாலத்தில் 1,339 வழக்குளில் தீர்வு

Added : செப் 15, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாவட்டத்தில் நடந்த தேசிய லோக்அதாலத் விசாரணையில், 1,339 வழக்கில் தீர்வு காணப்பட்டன.கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய லோக்அதாலத் விசாரணை ஒருங்கிங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் நடந்தது.கோவை மாவட்ட நீதிபதி சக்திவேல் தலைமையில், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் கிருஷணப்பிரியா முன்னிலையில், விசாரணை நடத்தப்பட்டது. இதில்,

கோவை:கோவை மாவட்டத்தில் நடந்த தேசிய லோக்அதாலத் விசாரணையில், 1,339 வழக்கில் தீர்வு காணப்பட்டன.கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய லோக்அதாலத் விசாரணை ஒருங்கிங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் நடந்தது.கோவை மாவட்ட நீதிபதி சக்திவேல் தலைமையில், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் கிருஷணப்பிரியா முன்னிலையில், விசாரணை நடத்தப்பட்டது. இதில், நிலுவையிலுள்ள இரு தரப்பினர் சமரசம் செய்து கொள்ள விரும்பும் வழக்குகள், விசாரணைக்க எடுத்துக்கொள்ளப்பட்டன. சிறு குற்ற வழக்கு, காசோலை வழக்கு, விபத்து இழப்பீடு,நில ஆர்ஜித வழக்கு, தொழிலாளர் மற்றும் குடும்ப நலன் வழக்குகள் என 14 நீதிமன்ற அறையில் விசாரணை நடந்தது.மொத்தம் 1,339 வழக்குகளில் தீர்வு காணப்பட்டன. இதன் வாயிலாக 7.78 கோடி ரூபாய் பைசல் செய்யப்பட்டன. சென்னை ஐகோர்ட் பாதுகாப்பு வழிகாட்டுதல் படி, அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி பின்பற்றி, லோக் அதாலத்தில் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X