பொது செய்தி

தமிழ்நாடு

வாகனம் நிறுத்த கட்டுப்பாடு தளர்த்த வக்கீல்கள் எதிர்பார்ப்பு

Added : செப் 15, 2021
Share
Advertisement
கோவை:கோர்ட் வளாகத்தில் வாகனம் நிறுத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என்று வக்கீல்கள் எதிர்பார்க்கின்றனர்.கொரோனா தொற்று ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு, அனைத்து நீதிமன்றங்களிலும்விசாரணை வழக்கம் போல நடக்கிறது. நீதிமன்ற வளாகத்திற்குள், வாகனங்கள் நிறுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. குறிப்பிட்ட இடங்களில் மட்டும் வாகனம் நிறுத்த அனுமதி

கோவை:கோர்ட் வளாகத்தில் வாகனம் நிறுத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என்று வக்கீல்கள் எதிர்பார்க்கின்றனர்.கொரோனா தொற்று ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு, அனைத்து நீதிமன்றங்களிலும்விசாரணை வழக்கம் போல நடக்கிறது. நீதிமன்ற வளாகத்திற்குள், வாகனங்கள் நிறுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. குறிப்பிட்ட இடங்களில் மட்டும் வாகனம் நிறுத்த அனுமதி வழங்கினர்.முழு ஊரடங்கு தளர்வுக்கு பிறகு, நீதிமன்ற வளாகத்திற்குள் அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்படுகின்றன. அவற்றை நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் வக்கீல்கள் திணறுகின்றனர்.ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டைதளர்த்தி, எல்லா இடத்திலும் வாகனம் நிறுத்த அனுமதிக்க வேண்டும் என்று வக்கீல்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X