இன்றைய நிகழ்ச்சிகள்

Added : செப் 15, 2021
Share
Advertisement
ஆன்மிகம்அபிேஷக பூஜைஜெயமாரியம்மன் கோவில், மதுக்கரை மார்க்கெட் ரோடு, காமராஜ் நகர் n காலை, 9:00 மணி.லட்சுமி நாராயண சுவாமி கோவில், ஏ.சி.சி., காலனி, மதுக்கரை n காலை, 7:30 மணி.ஸ்ரீ சூரியபகவான் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n காலை, 7:00 மணி.வடபழநி முருகன் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n காலை, 7:00 மணி.மாரியம்மன், மகாலட்சுமி அம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில் வீதி, மாச்சம்பாளையம் n காலை, 9:00

ஆன்மிகம்அபிேஷக பூஜைஜெயமாரியம்மன் கோவில், மதுக்கரை மார்க்கெட் ரோடு, காமராஜ் நகர் n காலை, 9:00 மணி.லட்சுமி நாராயண சுவாமி கோவில், ஏ.சி.சி., காலனி, மதுக்கரை n காலை, 7:30 மணி.ஸ்ரீ சூரியபகவான் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n காலை, 7:00 மணி.வடபழநி முருகன் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n காலை, 7:00 மணி.மாரியம்மன், மகாலட்சுமி அம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில் வீதி, மாச்சம்பாளையம் n காலை, 9:00 மணி.கம்பீர விநாயகர் கோவில், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1 n காலை, 9:00 மணி.விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம் வளாகம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம் n காலை, 7:00 மணி. அர்ச்சனை n காலை, 8:00 மணி.மண்டல பூஜைவரசித்தி விநாயகர், ராமபக்த ஆஞ்சநேயர் கோவில் வளாகம், காமராஜ் ரோடு, ராமசாமி நகர், கே.ஜி.கார்டன், உப்பிலிபாளையம் n மாலை, 6:30 மணி.காமாட்சி அம்மன் கோவில், விளாங்குறிச்சி n மாலை, 6:00 மணி.பொதுரத்ததான முகாம்லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்துார் அலுவலக வளாகம், ராம் நகர் n காலை, 9:30 மணி.கணபதி தரிசன கண்காட்சிபூம்புகார் விற்பனை நிலையம், பெரியகடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால் n காலை,10:00 மணி.மின்னணுவியல் மன்ற துவக்க விழாரத்தினம் கல்லுாரி வளாகம், பொள்ளாச்சி ரோடு, சிட்கோ மேம்பாலம் அருகில், ஈச்சனாரி n காலை, 9:30 மணி.இன்ஜினியர்கள் தின விழாஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, கருமத்தம்பட்டி n மதியம், 1:30 மணி.இன்ஜினியரிங் தின விழாகே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றம் ஆராய்ச்சி கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, அரசூர் n மாலை, 5:00 மணி.'குடி' மறக்க ஆலோசனைஐ.பி.ஏ., சர்ச் வளாகம், கோவைபுதுார் n இரவு, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X