இரும்புபாலம் தடுப்பணை: குழாய் அடைப்பு சீரமைப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இரும்புபாலம் தடுப்பணை: குழாய் அடைப்பு சீரமைப்பு

Added : செப் 15, 2021
Share
கூடலுார்:கூடலுார் இரும்புபாலம் பகுதி தடுப்பணை அருகே, குடிநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பை, நகராட்சி ஊழியர்கள் சீரமைத்தனர்.கூடலுார்- இரும்புபாலம் குடிநீர் திட்டம் மூலம், நகராட்சிக்கு உட்பட்ட ஏழு வார்டுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இதற்காக, இரும்புபாலம் அருகே, புளியாம்பாறை ஆற்றின் குறுக்கே சிறிய தடுப்பணை அமைத்து, குழாய் மூலம், அப்பகுதியில் அமைக்கப்பட்ட

கூடலுார்:கூடலுார் இரும்புபாலம் பகுதி தடுப்பணை அருகே, குடிநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பை, நகராட்சி ஊழியர்கள் சீரமைத்தனர்.கூடலுார்- இரும்புபாலம் குடிநீர் திட்டம் மூலம், நகராட்சிக்கு உட்பட்ட ஏழு வார்டுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இதற்காக, இரும்புபாலம் அருகே, புளியாம்பாறை ஆற்றின் குறுக்கே சிறிய தடுப்பணை அமைத்து, குழாய் மூலம், அப்பகுதியில் அமைக்கப்பட்ட கிணறுக்கு தண்ணீர் 'சப்ளை' செய்து வருகின்றனர்.தொடர்மழையில், குழாயில் அடைப்பு ஏற்பட்டு, குடிநீர் சப்ளை பாதிக்கபட்டது. மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். தொடர்ந்து, நகராட்சி ஊழியர்கள் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சீரமைத்து, குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X