பிளாஸ்டிக் தடை விதிமீறல் .குடிநீர் பாட்டில்கள் பறிமுதல்

Added : செப் 15, 2021
Share
Advertisement
குன்னுார்,;நீலகிரி மாவட்டத்தில் குடிநீர் பிளாஸ்டிக் பெட்பாட்டில்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குன்னுார் வெலிங்டன் சாலையோர கடைக்கு, பிக்--அப் ஆட்டோவில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் கொண்டு வரப்பட்டன.தகவலின் பேரில், உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ், நகராட்சி சுகாதார ஆய்வாளர் மால்முருகன், தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து, 2
 பிளாஸ்டிக் தடை விதிமீறல் .குடிநீர் பாட்டில்கள் பறிமுதல்

குன்னுார்,;நீலகிரி மாவட்டத்தில் குடிநீர் பிளாஸ்டிக் பெட்பாட்டில்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குன்னுார் வெலிங்டன் சாலையோர கடைக்கு, பிக்--அப் ஆட்டோவில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் கொண்டு வரப்பட்டன.தகவலின் பேரில், உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ், நகராட்சி சுகாதார ஆய்வாளர் மால்முருகன், தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து, 2 லிட்டர், ஒரு லிட்டர் அரை லிட்டர் அடங்கிய, 130 குடிநீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பிக்-அப் ஆட்டோ டிரைவருக்கு, 5,000 ரூபாய், கடை உரிமையாளர் முகமது உசேனுக்கு, 2,000 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X