பொது செய்தி

தமிழ்நாடு

பஸ்சில் தவற விட்ட நகை மீட்டு கொடுத்த போலீஸ்காரர்

Added : செப் 15, 2021
Share
Advertisement
திருப்புவனம் : திருப்புவனத்தில் பஸ்சில் தவறவிட்ட நகை, பணத்தை போலீசார் உடனடியாக மீட்டு கொடுத்ததால் பாதிக்கப்பட்டவர் மகிழ்ச்சியடைந்தார்.மதுரை எம்.ஜி.ஆர்., பேருந்து நிலையத்தில் பரமக்குடி செல்ல பஸ் ஏறிய சுகன்யா என்பவர் தவறுதலாக திருப்பாச்சேத்தி வழியாக சிவகங்கை செல்லும் பஸ்சில் ஏறினார். திருப்புவனத்தில் இறங்கியவர் பஸ்சில் இரண்டு பவுன் தங்க செயின், பணத்தை தவற
 பஸ்சில் தவற விட்ட நகை  மீட்டு கொடுத்த போலீஸ்காரர்

திருப்புவனம் : திருப்புவனத்தில் பஸ்சில் தவறவிட்ட நகை, பணத்தை போலீசார் உடனடியாக மீட்டு கொடுத்ததால் பாதிக்கப்பட்டவர் மகிழ்ச்சியடைந்தார்.மதுரை எம்.ஜி.ஆர்., பேருந்து நிலையத்தில் பரமக்குடி செல்ல பஸ் ஏறிய சுகன்யா என்பவர் தவறுதலாக திருப்பாச்சேத்தி வழியாக சிவகங்கை செல்லும் பஸ்சில் ஏறினார். திருப்புவனத்தில் இறங்கியவர் பஸ்சில் இரண்டு பவுன் தங்க செயின், பணத்தை தவற விட்டார்.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் சீனிவாசன் என்பவரிடம் தகவல் சொல்ல டூவீலரில் பஸ்சை விரட்டி சென்று நகை,பணம் அடங்கிய பையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தார். விரைந்து செயல்பட்ட போலீசாரை மக்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X