மாற்றுத்திறன் குழந்தைகள் கணக்கெடுப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறன் குழந்தைகள் கணக்கெடுப்பு

Added : செப் 15, 2021
Share
உச்சிபுளி : மண்டபம் வட்டார வளமையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுதிறன்கொண்ட குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு பணி நடக்கிறது.மண்டபம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆரோக்கியராஜ்குமார் தலைமையில் ஒருங்கிணைப்பாளர் சித்ரா தேவி, மாற்றுத்திறன் கொண்ட குழந்தை வட்டார மைய ஒருங்கிணைப்பாளர் சேதுபதி கொண்ட ஆசிரியர் பயிற்றுனர்கள்,

உச்சிபுளி : மண்டபம் வட்டார வளமையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுதிறன்கொண்ட குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு பணி நடக்கிறது.

மண்டபம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆரோக்கியராஜ்குமார் தலைமையில் ஒருங்கிணைப்பாளர் சித்ரா தேவி, மாற்றுத்திறன் கொண்ட குழந்தை வட்டார மைய ஒருங்கிணைப்பாளர் சேதுபதி கொண்ட ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள் மூலம் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.பள்ளி செல்லா குழந்தை இருந்தால் 97888 58871 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X