மொபைல் போன் பறித்தவர்கள் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபைல் போன் பறித்தவர்கள் கைது

Added : செப் 15, 2021
Share
பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே மொபைல் போன் பறித்தவர்களை போலீசார் கைது செய்தனர்.துடியலுார் அருகே உள்ள வெள்ளக்கிணறு, குமாரசாமி அவென்யூவை சேர்ந்தவர் கணேசன், 59. இவர் தொப்பம்பட்டி பிரிவில் உள்ள பேக்கரியில் டீ குடித்துக் கொண்டிருந்த போது, அவருடைய பாக்கெட்டில் இருந்த மொபைல் போனை இருவர் பறித்து சென்றனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, நல்லாம்பாளையம், இந்திரா நகரை சேர்ந்த

பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே மொபைல் போன் பறித்தவர்களை போலீசார் கைது செய்தனர்.துடியலுார் அருகே உள்ள வெள்ளக்கிணறு, குமாரசாமி அவென்யூவை சேர்ந்தவர் கணேசன், 59. இவர் தொப்பம்பட்டி பிரிவில் உள்ள பேக்கரியில் டீ குடித்துக் கொண்டிருந்த போது, அவருடைய பாக்கெட்டில் இருந்த மொபைல் போனை இருவர் பறித்து சென்றனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, நல்லாம்பாளையம், இந்திரா நகரை சேர்ந்த முத்துமகேஷ், 22 உட்பட இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X