பொது செய்தி

இந்தியா

ஜி.எஸ்.டி., கீழ் பெட்ரோல், டீசல்

Updated : செப் 15, 2021 | Added : செப் 15, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி :ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வரம்புக்குள், பெட்ரோல் மற்றும் டீசலை கொண்டு வருவது பற்றி, ஜி.எஸ்.டி., கவுன்சில் நாளை மறுதினம் பரிசீலனை செய்கிறது.பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. அதனால், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.,யின் கீழ் கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஜி.எஸ்.டி., கவுன்சிலின்
ஜி.எஸ்.டி., கீழ் பெட்ரோல், டீசல்

புதுடில்லி :ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வரம்புக்குள், பெட்ரோல் மற்றும் டீசலை கொண்டு வருவது பற்றி, ஜி.எஸ்.டி., கவுன்சில் நாளை மறுதினம் பரிசீலனை செய்கிறது.பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. அதனால், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.,யின் கீழ் கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை அதிகரித்து வருகிறது.


latest tamil news



இந்நிலையில், ஜி.எஸ்.டி., கவுன்சிலின் கூட்டம், உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நாளை

மறுதினம் நடக்க உள்ளது.இதில் கொரோனா சிகிச்சைக்கான அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விலக்கு அளிப்பது, பெட்ரோல், டீசலை, ஜி.எஸ்.டி.,யின் கீழ் கொண்டு வருவது உட்பட, பல விஷயங்கள் பற்றி விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srihari s - vadodara,இந்தியா
15-செப்-202110:54:23 IST Report Abuse
srihari s புலி வருது புலி வருது
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
15-செப்-202110:23:28 IST Report Abuse
sankaseshan எதிப்பு எதிர் கட்சி ஆளும் மாநிலங்களில் இருந்து வரு ம் . இவ்வளவு நாள் முட்டு கட்டை போட்டதே இவங்க தான்
Rate this:
Cancel
Thyagavel - Pondicherry,இந்தியா
15-செப்-202108:30:25 IST Report Abuse
Thyagavel நடக்கவே நடக்காது. அம்பானி சும்மா விடுவாரா? எனக்கு தெரிஞ்சி வளைகுடா நாடுகள்ட்டயும் நம்ப புள்ளைங்க லஞ்சம் வாங்குனாலும் வாங்கிருப்பாங்க. இந்திய மக்கள் எந்நேரமும் யருகிட்டயாச்சும் ஏமாந்துகிட்டு இருக்கணும்னு சாபமா இருக்குமோ?
Rate this:
vadivelu - thenkaasi,யூ.எஸ்.ஏ
15-செப்-202111:34:21 IST Report Abuse
vadiveluஅம்பானி விலை நிர்ணயம் செய்பவர், அரசுக்கு கலால் வரி கட்டியாக வேண்டும் ,ஜீ எஸ் டி அவரை பாதிக்காது.மாநிலங்கள் குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் எதிர்க்கும்.பெட்ரோல் டீசல் விலை ஏறி கொண்டே இருந்தால் தான் மத்திய அரசின் மீது பழியை போட்டு மக்கள் மத்திய அரசின் மீது வெறுப்பில் இருக்க வைக்க முடியும். இப்போதைய நிலைமையில் மத்திய அரசு வரியை குறைத்தாலும் , மாநில அரசுகள் தங்களின் வரியை அதிக படுத்தி மத்திய அரசையே குற்றம் சொல்ல முடியும்.ஜீ எஸ் டி க்குள் கொண்டு வந்து விட்டால் மாநில அரசுகள் வரி விதிக்க முடியாது.பெட்ரோல் டீசல் லிட்டருக்கு முப்பது ரூபாய் வரை குறையும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X