பொது செய்தி

தமிழ்நாடு

 ராணுவ வீரர்  பழனி மகனுக்கு பதக்கம்

Added : செப் 15, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : சீன வீரர்களுடன் தனி நபராக போரிட்டு வீர மரணமடைந்த ராமநாதபுரம் ராணுவ வீரர் பழனி மகன் மாநில சிலம்ப போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.மதுரை அரசடியில் மாநில சிலம்ப போட்டி நடந்தது. 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஜூனியர் பிரிவில், ராமநாதபுரம் கழுகூரணி கஜினி நகரை சேர்ந்த பிரசன்னா 12, வெள்ளிப்பதக்கம் வென்றார். சிலம்ப மாஸ்டர் நிகோலஸ், சிலம்ப பயிற்சி மைய மேத்யூ
  ராணுவ வீரர்  பழனி மகனுக்கு பதக்கம்

ராமநாதபுரம் : சீன வீரர்களுடன் தனி நபராக போரிட்டு வீர மரணமடைந்த ராமநாதபுரம் ராணுவ வீரர் பழனி மகன் மாநில சிலம்ப போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

மதுரை அரசடியில் மாநில சிலம்ப போட்டி நடந்தது. 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஜூனியர் பிரிவில், ராமநாதபுரம் கழுகூரணி கஜினி நகரை சேர்ந்த பிரசன்னா 12, வெள்ளிப்பதக்கம் வென்றார். சிலம்ப மாஸ்டர் நிகோலஸ், சிலம்ப பயிற்சி மைய மேத்யூ இமானுவேல் உடன் சென்றனர்.லடாக் கள்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களுடன் கடந்த ஆண்டு நடந்த மோதலில் வீர மரணம் அடைந்த ஹவில்தார் பழனியின் மகன் ஆவார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X