பொது செய்தி

தமிழ்நாடு

நாளை முதல் அடையாள அட்டை வழங்கும் முகாம்

Added : செப் 15, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க செப்.16 முதல் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.கலெக்டர் விசாகன் தெரிவித்தது: வாரந்தோறும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடத்தப்பட்டது. அவர்களின் நலன் கருதி நாளை (செப்.16) முதல் வட்டாரம் வாரியாக முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நாளை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க செப்.16 முதல் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.கலெக்டர் விசாகன் தெரிவித்தது: வாரந்தோறும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடத்தப்பட்டது.

அவர்களின் நலன் கருதி நாளை (செப்.16) முதல் வட்டாரம் வாரியாக முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நாளை நத்தம், செப்.21 ல் வேடசந்துார், செப்.23 நிலக்கோட்டை, செப்.29 வடமதுரை, அக்.5 குஜிலியம்பாறை, அக்.7 வத்தலக்குண்டு, அக்.12 ஆத்துார், அக்.20 தொப்பம்பட்டி, அக்.27 ஒட்டன்சத்திரம், அக்.29 சாணார்பட்டி, நவ.9 ரெட்டியார்சத்திரம், நவ.11 பழநி, நவ.16 திண்டுக்கல் ஒன்றிய அலுவலகங்களில் முகாம் நடைபெறும்.மாற்றுத்திறனாளிகள் சமீபத்தில் எடுத்த 4 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள், ஆதார், ரேஷன் கார்டு நகலுடன் நேரில் வரவேண்டும். ஏற்கனவே அடையாள அட்டை பெற்றவர்கள் வரத் தேவையில்லை. விபரங்களுக்கு 0451-246 0099ல் பேசலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X