பொது செய்தி

தமிழ்நாடு

வில்பட்டி ரோட்டில் சரிந்த தடுப்புச் சுவர்

Added : செப் 15, 2021
Share
Advertisement
கொடைக்கானல் : கொடைக்கானல் -- வில்பட்டி ரோட்டில் தடுப்பு சுவர் சரிந்து சீரமைக்காமல் உள்ளது.இந்த ரோட்டில் மேடான பகுதியில் ஏராளமான தனியார் பங்களாக்கள் கட்டப்பட்டுள்ளன. சரிவான பகுதியில் மண் அரிமானத்தை தவிர்க்க உயரமான தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. சில வாரங்களாக பெய்த கனமழையின் போது இவை சரிந்து ரோட்டை ஆக்கிரமித்து போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளன.எஞ்சிய சுவர்கள்
 வில்பட்டி ரோட்டில் சரிந்த தடுப்புச் சுவர்

கொடைக்கானல் : கொடைக்கானல் -- வில்பட்டி ரோட்டில் தடுப்பு சுவர் சரிந்து சீரமைக்காமல் உள்ளது.

இந்த ரோட்டில் மேடான பகுதியில் ஏராளமான தனியார் பங்களாக்கள் கட்டப்பட்டுள்ளன. சரிவான பகுதியில் மண் அரிமானத்தை தவிர்க்க உயரமான தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. சில வாரங்களாக பெய்த கனமழையின் போது இவை சரிந்து ரோட்டை ஆக்கிரமித்து போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளன.எஞ்சிய சுவர்கள் சரியும் அபாயத்தில் உள்ளன. இதனால் இவ்வழியே செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய் துறை நிர்வாகம் இடிபாடுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X