பொது செய்தி

தமிழ்நாடு

வாழையில் களைக்கட்டுப்பாடு :தோட்டக்கலை ஆலோசனை

Added : செப் 15, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில் தனிப்பயிராகவும், ஊடுபயிராகவும் வாழை சாகுபடி அதிகரித்துள்ளது. நெருக்கமாக பயிரிடப்படும் வாழையில், களையை நீக்குவது விவசாயிகளுக்கு சவாலான விஷயமாக உள்ளது. களையை கட்டுப்படுத்தாவிட்டால், வாழை சாகுபடியில் பராமரிப்பு பணிகளில் சிக்கல் ஏற்படும். இந்நிலையில், களை கட்டுப்பாடு குறித்து, தோட்டக்கலை உதவி இயக்குனர் வசுமதி கூறியதாவது:வாழை

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில் தனிப்பயிராகவும், ஊடுபயிராகவும் வாழை சாகுபடி அதிகரித்துள்ளது. நெருக்கமாக பயிரிடப்படும் வாழையில், களையை நீக்குவது விவசாயிகளுக்கு சவாலான விஷயமாக உள்ளது. களையை கட்டுப்படுத்தாவிட்டால், வாழை சாகுபடியில் பராமரிப்பு பணிகளில் சிக்கல் ஏற்படும். இந்நிலையில், களை கட்டுப்பாடு குறித்து, தோட்டக்கலை உதவி இயக்குனர் வசுமதி கூறியதாவது:வாழை நடவுக்கு முன், களைக்கொல்லிகள் எனப்படும் அட்ரசின் அல்லது டியூரான் 1.5 - 2 கிலோ ஹெக்டேருக்கு பயன்படுத்தினால், கன்று நடவு செய்த முதல், ஐந்து மாதங்களுக்கு தரையில் களைகள் வளராமல் பராமரிக்கலாம்.அதற்கு பின், பாராகுவாட் அல்லது டலபொன் அல்லது கிளைபோசேட்டு இவற்றில் ஏதாவது ஒரு களைக்கொல்லி பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம். மருந்து அளவு மற்றும் பயன்பாட்டு முறைகள் குறித்து, தங்கள் பகுதி தோட்டக்கலை அலுவலர்களிடம் கேட்டு அறிந்து, அதனை பின்பற்ற வேண்டும். இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X