சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கல்வி மேம்பாட்டுக்காக முற்றுகை போராட்டம்

Added : செப் 15, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:இந்திய மாணவர் சங்கம், கோவை மாவட்ட குழுவினர், பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதன்பின், சப் - கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பெரும்பாலான பழங்குடியின மாணவர்களுக்கு ஜாதிச்சான்றிதழ் கிடைப்பதில்லை. பழங்குடியின மாணவர்களுக்கு உடனடியாக ஜாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும். கல்வி உதவித்தொகை அதிகரித்து வழங்க வேண்டும்.

பொள்ளாச்சி:இந்திய மாணவர் சங்கம், கோவை மாவட்ட குழுவினர், பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதன்பின், சப் - கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பெரும்பாலான பழங்குடியின மாணவர்களுக்கு ஜாதிச்சான்றிதழ் கிடைப்பதில்லை. பழங்குடியின மாணவர்களுக்கு உடனடியாக ஜாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும். கல்வி உதவித்தொகை அதிகரித்து வழங்க வேண்டும். பழங்குடியின மாணவர்கள் சென்று வர போக்குவரத்து வசதி மேம்படுத்த வேண்டும்.பொள்ளாச்சி அரசு கல்லுாரியை விரிவுப்படுத்தி அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். ஆழியாறு, ஆனைமலை பகுதிகளில் புதிய உண்டு, உறைவிட பள்ளியை துவங்க வேண்டும். ஆழியாறு அன்புநகர் பகுதியில் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் உடனடியாக உண்டு, உறைவிட பள்ளி துவங்க வேண்டும். அரசு தொழிற்கல்வி மற்றும் பொறியியல் கல்லுாரியை பொள்ளாச்சியில் துவங்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X