பொது செய்தி

தமிழ்நாடு

கூடலூர் ஒட்டான்குளம் கண்மாய் கரை சீரமைப்பு தினமலர் செய்தியால் நடவடிக்கை

Added : செப் 15, 2021
Share
Advertisement
கூடலுார் : கூடலுார் ஒட்டான்குளம் கண்மாய் கரைப்பகுதி சீரமைப்பு பணி நடந்தது.கூடலுார் ஒட்டான்குளம் கண்மாயை நம்பி 500 ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் சாகுபடி உள்ளது. 2 மாதத்திற்கு முன் இக்கண்மாயின் முதல் மடையில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனை தற்காலிகமாக சீரமைப்பதில் பொதுப்பணித்துறையினர் மெத்தனம் காட்டி வந்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி
 கூடலூர் ஒட்டான்குளம் கண்மாய் கரை சீரமைப்பு   தினமலர் செய்தியால் நடவடிக்கை

கூடலுார் : கூடலுார் ஒட்டான்குளம் கண்மாய் கரைப்பகுதி சீரமைப்பு பணி நடந்தது.கூடலுார் ஒட்டான்குளம் கண்மாயை நம்பி 500 ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் சாகுபடி உள்ளது.

2 மாதத்திற்கு முன் இக்கண்மாயின் முதல் மடையில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனை தற்காலிகமாக சீரமைப்பதில் பொதுப்பணித்துறையினர் மெத்தனம் காட்டி வந்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பிரேம்ராஜ்குமார் தலைமையில் கரைப்பகுதியில் சீரமைப்பு பணி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X