மாநகராட்சி அலுவலகம் பா.ஜ.,வினர் முற்றுகை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி அலுவலகம் பா.ஜ.,வினர் முற்றுகை

Added : செப் 15, 2021
Share
திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை பா.ஜ.,வினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் தண்டபாணி, செயலாளர்கள் கார்த்திக் வினோத், பாலமுருகன், நிர்வாகிகள் பங்கேற்றனர்.'விவேகானந்தா நகர், வ.உ.சி., நகரில் பாதாள சாக்கடை குறைகளை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரி பணம் கேட்பதை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை
 மாநகராட்சி அலுவலகம் பா.ஜ.,வினர் முற்றுகை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை பா.ஜ.,வினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் தண்டபாணி, செயலாளர்கள் கார்த்திக் வினோத், பாலமுருகன், நிர்வாகிகள் பங்கேற்றனர்.'விவேகானந்தா நகர், வ.உ.சி., நகரில் பாதாள சாக்கடை குறைகளை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரி பணம் கேட்பதை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். கண்காணிப்பாளர் வில்லியம் சகாயராஜ், 'சம்பந்தபட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுத்து, பாதாள சாக்கடை பிரச்னைக்கு தீர்வு காணப்படும்' என்றதால் கலைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X