பொது செய்தி

தமிழ்நாடு

2219 வழக்குகளுக்கு தீர்வு

Added : செப் 15, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம்(லோக் அதாலத்) நடந்தது. மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன் வழிகாட்டுதல்படி தீர்க்கப்பட வேண்டிய வழக்குகள் கணக்கெடுக்கப்பட்டன. இதன்படி 158 இந்திய தண்டனை சட்ட வழக்குகள், 1320 மதுபான குற்றவழக்குகள், 340 வாகன வழக்குகள், 365 உள்ளூர் மற்றும் சிறப்பு சட்டத்தின்கீழ் பதிவான வழக்குகள் என மொத்தம் 2219 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.

மதுரை : மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம்(லோக் அதாலத்) நடந்தது. மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன் வழிகாட்டுதல்படி தீர்க்கப்பட வேண்டிய வழக்குகள் கணக்கெடுக்கப்பட்டன.

இதன்படி 158 இந்திய தண்டனை சட்ட வழக்குகள், 1320 மதுபான குற்றவழக்குகள், 340 வாகன வழக்குகள், 365 உள்ளூர் மற்றும் சிறப்பு சட்டத்தின்கீழ் பதிவான வழக்குகள் என மொத்தம் 2219 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. வழக்கில் தொடர்பு உடையவர்களிடமிருந்து ரூ.24.23 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X