சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் வீட்டில் 150 சவரன் கொள்ளை

Added : செப் 15, 2021
Share
Advertisement
சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வசந்த நகரில் வசிப்பவர் சேசுராஜ், 45; கல்லிவயல் அரசு துவக்கப் பள்ளி ஆசிரியர். இவரது மனைவி ஆரோக்கியரோசி, வெற்றியூர் பள்ளி ஆசிரியை. இருவரும் வீட்டை பூட்டி பள்ளிக்கு சென்றனர். மாலை 5:00 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது, கதவை உடைத்து உள்ளே சென்ற நபர்கள் பீரோவில் இருந்த 150 சவரன் நகை, 6.5 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. தனிப்படை

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வசந்த நகரில் வசிப்பவர் சேசுராஜ், 45; கல்லிவயல் அரசு துவக்கப் பள்ளி ஆசிரியர். இவரது மனைவி ஆரோக்கியரோசி, வெற்றியூர் பள்ளி ஆசிரியை.

இருவரும் வீட்டை பூட்டி பள்ளிக்கு சென்றனர். மாலை 5:00 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது, கதவை உடைத்து உள்ளே சென்ற நபர்கள் பீரோவில் இருந்த 150 சவரன் நகை, 6.5 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X