பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.35 லட்சம் செலவில் மின் விளக்குகள்

Added : செப் 15, 2021
Share
Advertisement
பூந்தமல்லி : பூந்தமல்லியை அடுத்த அகரமேல் ஊராட்சியில், 35 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட, உயர் கோபுர மின் விளக்குகள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டன.பூந்தமல்லியை அடுத்த அகரமேல் ஊராட்சியில், 35 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின் விளக்குகளை பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.இதில், எம்.பி., கனிமொழி, பால் வளத்துறை

பூந்தமல்லி : பூந்தமல்லியை அடுத்த அகரமேல் ஊராட்சியில், 35 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட, உயர் கோபுர மின் விளக்குகள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டன.

பூந்தமல்லியை அடுத்த அகரமேல் ஊராட்சியில், 35 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின் விளக்குகளை பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.இதில், எம்.பி., கனிமொழி, பால் வளத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் பங்கேற்று, மின் விளக்குகளை துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். தொடர்ந்து, தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், 12 டன் பனை விதைகளையும் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X