அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நீட்' என்பது வணிக நாடகம்: கமல்

Updated : செப் 15, 2021 | Added : செப் 15, 2021 | கருத்துகள் (65)
Share
Advertisement
சென்னை : 'நீட் தேர்வு என்பது வணிக நாடகம்' என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியுள்ளார்.நீட் தேர்வு அச்சத்தால் தனுஷ் மற்றும் கனிமொழி தற்கொலை செய்துள்ளது குறித்து, 'டுவிட்டரில்' கமல் கூறியுள்ளதாவது: ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் வினியோகமாகிக் கொண்டிருக்க, இங்கே தனுஷ், கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்து
Kamal, Kamala Haasan, NEET

சென்னை : 'நீட் தேர்வு என்பது வணிக நாடகம்' என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியுள்ளார்.

நீட் தேர்வு அச்சத்தால் தனுஷ் மற்றும் கனிமொழி தற்கொலை செய்துள்ளது குறித்து, 'டுவிட்டரில்' கமல் கூறியுள்ளதாவது: ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் வினியோகமாகிக் கொண்டிருக்க, இங்கே தனுஷ், கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்து கொண்டிருக்கின்றனர்.


latest tamil newsஇது ஒரு நாடு; இது ஒரு தேர்வு. இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு. சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GCP - Madurai,இந்தியா
15-செப்-202117:29:30 IST Report Abuse
GCP TNPC எக்ஸாம் நடத்துவது யார். அதையும் நீக்கிவிட்டடு பள்ளி, கல்லூரி மதிப்பெண் அடிப்படையிலேயே வேலை கொடுக்கச் சொல்லலாமே. நீட் ஐ எதிர்ப்பவாவர்கள் இதை ஏன் எதிர்ப்பதில்லை. மேலும் தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் பிரைவேட் ஸ்கூல்ல தான் படிக்கிறார்கள். அவர்கள் நீட்டிற்காக செலவு செய்வதை விட பலமடங்கு செலவு செய்ய வேண்டி இருக்கிறது. ஏன் பிரைவேட் ஸ்கூல் மற்றும் கல்லூரிகளை அரசே நடத்த சொல்லக்கூடாது.
Rate this:
Cancel
15-செப்-202114:58:03 IST Report Abuse
மதுமிதா எத்தனை மாணவரகள் படிப்பை பாதியில் நிறுத்தி உங்களை போல் கோடி வாங்க முடியும். எத்தனை மாணவர்கள் அரசியலை தொழிலாக செய்து பல தலைமுறக்கு பணம் சேர்காக முடியும் நாடக, சினிமாவில் ஊறிப்போய், மாணவர்களுக்கு இலவச கோச்சிங் சென்டர் வைக்காமல பயம் நீங்க கௌன்ஸிலிங் தராமல் ஆல்பாஸ் மூலம் கற்கும் ஆர்வத்தை குறைத்து வணிகம் என்று கூறூம் நீங்கள் உன்னால் முடியும் தம்பி.. என்று நம்பிக்கை பாடல் வேறு நல்ல வேளை நீங்கள் கல்வி அமைச்சர் இல்லை கமல் ஜி
Rate this:
Cancel
sridharan - chennai,இந்தியா
15-செப்-202113:34:43 IST Report Abuse
sridharan nalla vedikkai, ematra cinema moolam sollikoduththavare ippodhu குற்றம் solgirar
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X