நீட் என்பது வணிக நாடகம்: கமல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நீட்' என்பது வணிக நாடகம்: கமல்

Updated : செப் 15, 2021 | Added : செப் 15, 2021 | கருத்துகள் (65)
Share
சென்னை : 'நீட் தேர்வு என்பது வணிக நாடகம்' என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியுள்ளார்.நீட் தேர்வு அச்சத்தால் தனுஷ் மற்றும் கனிமொழி தற்கொலை செய்துள்ளது குறித்து, 'டுவிட்டரில்' கமல் கூறியுள்ளதாவது: ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் வினியோகமாகிக் கொண்டிருக்க, இங்கே தனுஷ், கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்து
Kamal, Kamala Haasan, NEET

சென்னை : 'நீட் தேர்வு என்பது வணிக நாடகம்' என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியுள்ளார்.

நீட் தேர்வு அச்சத்தால் தனுஷ் மற்றும் கனிமொழி தற்கொலை செய்துள்ளது குறித்து, 'டுவிட்டரில்' கமல் கூறியுள்ளதாவது: ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் வினியோகமாகிக் கொண்டிருக்க, இங்கே தனுஷ், கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்து கொண்டிருக்கின்றனர்.


latest tamil news



இது ஒரு நாடு; இது ஒரு தேர்வு. இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு. சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X