சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமி கூட்டு பலாத்காரம் வாலிபர் அதிரடி கைது

Added : செப் 15, 2021
Share
Advertisement
திருக்கோவிலுார்:திருக்கோவிலுார் அருகே 10 வயது சிறுமியை கடத்தி, கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியை, 15 நாட்களுக்கு முன் நான்கு பேர் காரில் கடத்திச் சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.இது குறித்து சிறுமியின் தாய்

திருக்கோவிலுார்:திருக்கோவிலுார் அருகே 10 வயது சிறுமியை கடத்தி, கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியை, 15 நாட்களுக்கு முன் நான்கு பேர் காரில் கடத்திச் சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகார்படி, காட்டுப்பையூரைச் சேர்ந்த பார்த்திபன், 25; பிரபா, 27; கோபி, 26; அருள், 24 ஆகிய நான்கு பேர் மீது திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார் நேற்று முன்தினம் வழக்குப் பதிந்து தேடி வந்தனர்.இதில், நேற்று பார்த்திபனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மூவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X