பொது செய்தி

இந்தியா

ம.பி.,யில் மீண்டும் லாட்டரி: மாநில அரசு உத்தரவு

Updated : செப் 15, 2021 | Added : செப் 15, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
போபால் : மத்திய பிரதேசத்தில், தடை செய்யப்பட்டிருந்த லாட்டரி விற்பனைக்கு மீண்டும் அனுமதி அளித்து, அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியாகியுள்ளது.கம்யூ., ஆளும் கேரளா; திரிணமுல் காங்., ஆளும் மேற்கு வங்கம்; காங்., ஆட்சி செய்யும் பஞ்சாப்; சிவசேனா தலைமையில் ஆட்சி நடக்கும் மஹாராஷ்டிரா; பா.ஜ., ஆளும் கோவா ஆகிய மாநிலங்களில், லாட்டரி
Madhya Pradesh, Lottery, gambling

போபால் : மத்திய பிரதேசத்தில், தடை செய்யப்பட்டிருந்த லாட்டரி விற்பனைக்கு மீண்டும் அனுமதி அளித்து, அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியாகியுள்ளது.

கம்யூ., ஆளும் கேரளா; திரிணமுல் காங்., ஆளும் மேற்கு வங்கம்; காங்., ஆட்சி செய்யும் பஞ்சாப்; சிவசேனா தலைமையில் ஆட்சி நடக்கும் மஹாராஷ்டிரா; பா.ஜ., ஆளும் கோவா ஆகிய மாநிலங்களில், லாட்டரி விற்பனை தொடர்ந்து நடக்கிறது.


latest tamil news



இதையடுத்து, மாநில வரி வருவாயை பெருக்கும் வகையில் மத்திய பிரதேசத்திலும் லாட்டரி விற்பனைக்கு அனுமதி வழங்கி, பா.ஜ.,வை சேர்ந்த மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-செப்-202110:37:37 IST Report Abuse
ஆரூர் ரங் லாட்டரி தேவையற்ற ஒன்று🎃. ஆனால் லாட்டரி சாராயத்தால் அதிக பாதிப்பும் இழப்புக்களும் தமிழ்நாட்டில் மட்டுமே. நம் மாநில மக்களுக்கு ஒத்துவராது
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
15-செப்-202109:33:11 IST Report Abuse
பாமரன் யார் ஆட்சி... நம்ம பகோடா கம்பெனியா... அப்போ நல்ல முயற்சின்னு பாராட்டனும்... முடிஞ்சா எதிகட்சிகளை திட்டனும்... இன்னிக்கு பகோடாஸ் இந்த பக்கம் வர்றது டவுட் தான்...🤭🤭
Rate this:
Cancel
15-செப்-202108:54:16 IST Report Abuse
அப்புசாமி பெரியவர் ஆட்சியில் லாட்டரி அடிக்கப் போற முதல் மாநிலம் பா.ஜ ஆளும் ம.பி. சூப்பர் வளர்ச்சி ஓய்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X