மதுரை விமான நிலையத்திற்கு மீனாட்சி அம்மன் பெயர் சூட்ட வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை விமான நிலையத்திற்கு மீனாட்சி அம்மன் பெயர் சூட்ட வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி

Added : செப் 15, 2021
Share
மதுரை : மதுரை விமான நிலையத்திற்கு கடவுள் தேவேந்திரன் அல்லது மீனாட்சி அம்மன் பெயரை சூட்ட தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் உரிமை மீட்பு இயக்க தலைவர் செல்வகுமார் இதற்கான பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.நீதிபதிகள் எம்.துரைசுவாமி கே.முரளிசங்கர் அமர்வு: மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

மதுரை : மதுரை விமான நிலையத்திற்கு கடவுள் தேவேந்திரன் அல்லது மீனாட்சி அம்மன் பெயரை சூட்ட தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் உரிமை மீட்பு இயக்க தலைவர் செல்வகுமார் இதற்கான பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.நீதிபதிகள் எம்.துரைசுவாமி கே.முரளிசங்கர் அமர்வு: மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உட்பட வேறு யாருடைய பெயரையும் சூட்டும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் நீதிமன்றம் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க இயலாது. மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X