இந்தியா

பி.டி.ஓ., பொறுப்பேற்பு

Added : செப் 15, 2021
Share
Advertisement
கண்டமங்கலம் : கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாக சண்முகம் பொறுப்பேற்றார்.கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கிராம ஊராட்சி பி.டி.ஓ., வாக பணியாற்றி வந்த சிவக்குமார், வானுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.முகையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை பி.டி. ஓ.,வாக பணியாற்றிய சண்முகம் பதவி உயர்வு பெற்று, கண்டமங் கலம் ஊராட்சி ஒன்றிய

கண்டமங்கலம் : கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாக சண்முகம் பொறுப்பேற்றார்.

கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கிராம ஊராட்சி பி.டி.ஓ., வாக பணியாற்றி வந்த சிவக்குமார், வானுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.முகையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை பி.டி. ஓ.,வாக பணியாற்றிய சண்முகம் பதவி உயர்வு பெற்று, கண்டமங் கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கிராம ஊராட்சி பி.டி. ஓ., வாக பொறுப்பேற்றார். அவருக்கு துணை பி.டி.ஓ.,க்கள், ஒன்றிய பொறியாளர்கள், அலுவலர்கள், ஊழியர்கள், ஊராட்சி செயலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X