இந்தியா

சின்ன ஏரி தூர் வாரும் பணி; அமைச்சர்கள் துவக்கிவைப்பு

Added : செப் 15, 2021
Share
Advertisement
திருக்கனுார் : திருக்கனுார் சின்ன ஏரியை, வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், ரூ.30 லட்சத்து, 62 ஆயிரம் மதிப்பீட்டில், துார் வாரப்பட உள்ளது.தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ள இப்பணியை, அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்சரவணன்குமார் ஆகியோர் பூஜை செய்து துவக்கி வைத்தனர்.முன்னாள் எம்.எல்.ஏ. அருள்முருகன், பா.ஜ., பிரமுகர்கள் தமிழ்மணி, வீரராகவன், கலியபெருமாள்,

திருக்கனுார் : திருக்கனுார் சின்ன ஏரியை, வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், ரூ.30 லட்சத்து, 62 ஆயிரம் மதிப்பீட்டில், துார் வாரப்பட உள்ளது.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ள இப்பணியை, அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்சரவணன்குமார் ஆகியோர் பூஜை செய்து துவக்கி வைத்தனர்.முன்னாள் எம்.எல்.ஏ. அருள்முருகன், பா.ஜ., பிரமுகர்கள் தமிழ்மணி, வீரராகவன், கலியபெருமாள், செல்வகுமார், துரைராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, தேத்தாம்பாக்கத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 10 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் துார் வாரும் பணியி னையும் அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X