பொது செய்தி

தமிழ்நாடு

சாதனை சகோதரர்களுக்கு கலெக்டர் பாராட்டு

Added : செப் 15, 2021
Share
Advertisement
விருதுநகர் : சிவகாசி கல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த சகோதரர்கள் அருண், ஸ்ரீகாந்த் பிளாஸ்டிக் மறுசுழற்சி பயன்பாடு குறித்து 11 நாட்களில் கன்னியாகுமரி -- மும்பை 2000 கி.மீ., விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்காடில் இடம் பெற்றதையொட்டி கலெக்டர் மேகநாதரெட்டி அவர்களைப் பாராட்டினார்.மேலும் விருதுநகர் மாவட்டத்தில் 5,000 மரக்கன்றுகள் இதுவரை இவர்கள்

விருதுநகர் : சிவகாசி கல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த சகோதரர்கள் அருண், ஸ்ரீகாந்த் பிளாஸ்டிக் மறுசுழற்சி பயன்பாடு குறித்து 11 நாட்களில் கன்னியாகுமரி -- மும்பை 2000 கி.மீ., விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்காடில் இடம் பெற்றதையொட்டி கலெக்டர் மேகநாதரெட்டி அவர்களைப் பாராட்டினார்.

மேலும் விருதுநகர் மாவட்டத்தில் 5,000 மரக்கன்றுகள் இதுவரை இவர்கள் ஏற்பாட்டில் நட்டுள்ளனர். இது போன்று சாதனைகள், சமூக சேவைகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என கலெக்டர் மேகநாதரெட்டி இருவரையும் ஊக்கப்படுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X