இந்தியா

சிந்தனையாளர்கள் பேரவை சார்பில் வினா - விடை போட்டி

Added : செப் 15, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி சிந்தனையாளர்கள் பேரவை சார்பில், 'இந்திய விடுதலை -75' என்ற தலைப்பில், சமூக ஊடக வழி வினா விடை போட்டி நடக்கிறது.இது குறித்து பேரவை தலைவர் செல்வம் விடுத்துள்ள அறிக்கை;ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி காலை 8.௦௦ மணிக்கு போட்டி துவங்கும். இதில் தேசத்தின் விடுதலைப் போர், நாட்டின் சிறப்புகள், தேசத் தலைவர்கள், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி விடுதலை போராட்ட வரலாறு

புதுச்சேரி : புதுச்சேரி சிந்தனையாளர்கள் பேரவை சார்பில், 'இந்திய விடுதலை -75' என்ற தலைப்பில், சமூக ஊடக வழி வினா விடை போட்டி நடக்கிறது.

இது குறித்து பேரவை தலைவர் செல்வம் விடுத்துள்ள அறிக்கை;ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி காலை 8.௦௦ மணிக்கு போட்டி துவங்கும். இதில் தேசத்தின் விடுதலைப் போர், நாட்டின் சிறப்புகள், தேசத் தலைவர்கள், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி விடுதலை போராட்ட வரலாறு குறித்து சமூக ஊடகம் வாயிலாக கேள்விகள் கேட்கப்படும்.

30 கேள்விகளுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் உரிய பதில் தரவேண்டும். போட்டியாளர்கள், விடைகளுடன், தங்களின் பெயர், முழு முகவரி, மொபைல் எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.சரியான விடை தருபவருக்கு முதல் பரிசாக 1500 ரூபாய், இரண்டாம் பரிசாக 1000 ரூபாய் வழங்கப்படும். 'வாட்ஸ் ஆப்' இணைப்பில் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் செல்வம்-99945 49572, சண்முககார்த்திக் -74491 61155.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X