மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

Added : செப் 15, 2021
Share
புவனகிரி : புவனகிரி ரோட்டரி சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.சங்கத் தலைவர் புனிதராம்ராஜ் தலைமை தாங்கினார். செயலர் ஹபிப்குமார் வரவேற்றார். நிர்வாக செயலர் செல்வராஜ் விஜயபிரபு, கடவுள் வாழ்த்து பாடினார். பொருளாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். முகாமில் சுற்றுப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று பரிசோதனை செய்து

புவனகிரி : புவனகிரி ரோட்டரி சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

சங்கத் தலைவர் புனிதராம்ராஜ் தலைமை தாங்கினார். செயலர் ஹபிப்குமார் வரவேற்றார். நிர்வாக செயலர் செல்வராஜ் விஜயபிரபு, கடவுள் வாழ்த்து பாடினார். பொருளாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். முகாமில் சுற்றுப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர்.முன்பதிவு செய்தவர்களுக்கு கருவிகளை ரோட்டரி மாவட்ட ஆளுனர் செல்வநாதன், துணைஆளுனர் கமல்சந்த் வழங்கினர். முகாம் ஒருங்கிணைப்பாளர் முருகவேல் நன்றி கூறினார். இதர நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X