சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலையோர புளிய மரம் தீப்பிடித்து எரிந்தது

Added : செப் 15, 2021
Share
Advertisement
வேப்பூர் : வேப்பூர் அருகே சாலையோர புளியமரம் தீப்பிடித்து எரிந்ததை தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.கடலூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான புளியமரங்கள் உள்ளது. இந்நிலையில், நேற்று பகல் 11:30 மணியளவில் வேப்பூர் அடுத்த என்.நாரையூர் பஸ் நிறுத்தம் அருகே, சாலையோர புளியமரம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து வந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய

வேப்பூர் : வேப்பூர் அருகே சாலையோர புளியமரம் தீப்பிடித்து எரிந்ததை தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.

கடலூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான புளியமரங்கள் உள்ளது. இந்நிலையில், நேற்று பகல் 11:30 மணியளவில் வேப்பூர் அடுத்த என்.நாரையூர் பஸ் நிறுத்தம் அருகே, சாலையோர புளியமரம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து வந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான வீரர்கள் தீயை அனைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X