பொது செய்தி

தமிழ்நாடு

கடலூரில் பாரதி ஷூ மார்ட் 2வது கிளை திறப்பு விழா

Added : செப் 15, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் இம்பீரியல் சாலையில் பாரதி ஷூ மார்ட் இரண்டாவது கிளை திறப்பு விழா நடந்தது.கடலுார் பாரதி சாலையில் பாரதி ஷூ மார்ட் உள்ளது. இதன் 2வது கிளை திருப்பாதிரிப்புலியூர் இம்பீரியல் சாலையில் தனியார் காட்டன் துணிக் கடை அருகில் திறப்பு விழா நடந்தது. விழாவில் கடை உரிமையாளர் மற்றும் வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர். இங்கு இந்தியா மற்றும் உலகத் தரம் வாய்ந்த

கடலுார் : கடலுார் இம்பீரியல் சாலையில் பாரதி ஷூ மார்ட் இரண்டாவது கிளை திறப்பு விழா நடந்தது.

கடலுார் பாரதி சாலையில் பாரதி ஷூ மார்ட் உள்ளது. இதன் 2வது கிளை திருப்பாதிரிப்புலியூர் இம்பீரியல் சாலையில் தனியார் காட்டன் துணிக் கடை அருகில் திறப்பு விழா நடந்தது. விழாவில் கடை உரிமையாளர் மற்றும் வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர். இங்கு இந்தியா மற்றும் உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களின் காலணிகள், 'ஷூ'க்கள் விற்பனை செய்யப்படுகிறது. பெண்களுக்கான ேஹண்ட் பேக் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு குளிர்சாதன வசதி, பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X