பொது செய்தி

தமிழ்நாடு

35 பேருக்கு தொற்று

Added : செப் 15, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்டத்தில், நேற்று 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.கடலுார் மாவட்டத்தில் ஏற்கனவே தொற்று பாதித்தவர்கள் 62 ஆயிரத்து 792 பேர். நேற்று 35 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 62 ஆயிரத்து 827 ஆக உயர்ந்தது. மேலும் 39 பேர் குணமடைந்ததால், இதுவரை 61 ஆயிரத்து 548 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதித்த 382 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

கடலுார் : கடலுார் மாவட்டத்தில், நேற்று 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

கடலுார் மாவட்டத்தில் ஏற்கனவே தொற்று பாதித்தவர்கள் 62 ஆயிரத்து 792 பேர். நேற்று 35 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 62 ஆயிரத்து 827 ஆக உயர்ந்தது. மேலும் 39 பேர் குணமடைந்ததால், இதுவரை 61 ஆயிரத்து 548 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதித்த 382 பேர் சிகிச்சை பெறுகின்றனர். ஏற்கனவே தொற்று பாதித்து 847 பேர் இறந்த நிலையில், நேற்று ஒருவர் இறந்தார். இறப்பு எண்ணிக்கை 848 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X