சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விஷ வண்டுகள் அழிப்பு

Added : செப் 15, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : மங்கலம்பேட்டை அடுத்த பள்ளப்பட்டு கிராமத்தில் மரத்தில் கட்டியிருந்த விஷ வண்டு கூட்டை தீயணைப்பு துறையினர் அழித்தனர்.மங்கலம்பேட்டை அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதுரை, இவரது வயலில் இருந்த தென்னை மரத்தில் விஷ வண்டு கூடு கட்டியிருந்தது. அந்த வழியாக சென்ற பொதுமக்களை வண்டுகள் கடித்தது. மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல்

விருத்தாசலம் : மங்கலம்பேட்டை அடுத்த பள்ளப்பட்டு கிராமத்தில் மரத்தில் கட்டியிருந்த விஷ வண்டு கூட்டை தீயணைப்பு துறையினர் அழித்தனர்.

மங்கலம்பேட்டை அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதுரை, இவரது வயலில் இருந்த தென்னை மரத்தில் விஷ வண்டு கூடு கட்டியிருந்தது. அந்த வழியாக சென்ற பொதுமக்களை வண்டுகள் கடித்தது. மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த நிலைய அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான வீரர்கள், தீப்பந்தம் ஏற்றி, விஷ வண்டுகளை அழித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X