பொது செய்தி

தமிழ்நாடு

பொதுமக்கள் அருகிலுள்ள அதிகாரிகளிடம் மனு கொடுத்து தீர்வு காண வலியுறுத்தல்

Added : செப் 15, 2021
Share
Advertisement
கடலுார் : பொது மக்கள் போக்குவரத்து செலவு, கால விரையமாவதை தவிர்க்க தங்களின் குறைகளை வசிப்பிடங்களுக்கு அருகிலுள்ள தொடர்புடைய அலுவலர்களிடம் மனு கொடுத்து பயன் பெறுமாறு கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.பொது மக்கள் தங்களின் குறைகளை மனுக்களாக தங்களுடைய வசிப்பிடங்களுக்கு அருகிலேயே உள்ள தீர்வு காண தொடர்புடைய வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர், தாசில்தார், பி.டி.ஓ., ஆர்.டி.ஓ., சப்

கடலுார் : பொது மக்கள் போக்குவரத்து செலவு, கால விரையமாவதை தவிர்க்க தங்களின் குறைகளை வசிப்பிடங்களுக்கு அருகிலுள்ள தொடர்புடைய அலுவலர்களிடம் மனு கொடுத்து பயன் பெறுமாறு கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பொது மக்கள் தங்களின் குறைகளை மனுக்களாக தங்களுடைய வசிப்பிடங்களுக்கு அருகிலேயே உள்ள தீர்வு காண தொடர்புடைய வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர், தாசில்தார், பி.டி.ஓ., ஆர்.டி.ஓ., சப் கலெக்டர், வேளாண்மைதுறை அலுவலர், மாவட்ட மாற்று திறனாளி அலுவலர், கால்நடை பாராமரிப்பு துறை அலுவலர், மேலாளர், முன்னோடி வங்கி மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஆகியோரிடம் மனு கொடுத்து தீர்வு காணலாம்.

போக்குவரத்து செலவு மற்றும் கால விரையமாவதை தவிர்க்க கலெக்டர் அலுவலகமோ அல்லது தலைமை செயலகமோ செல்லாமல் தீர்வு காணும் அலுவலர்களிடம் பொது மக்கள் மனு கொடுத்து பயன்பெறலாம், என கலெக்டர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X