பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர் ராஜினாமா

Added : செப் 15, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரத்தில் போதை பொருட்கள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், போதை பொருட்கள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்தில், அரசு சிறப்பு வழக்கறிஞராக கல்பட்டு பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் பணியாற்றினார்.கடந்த 2019 அக்., 9ம் தேதி முதல் இப்பதவியை வகித்து வந்தார். இவர்,

விழுப்புரம் : விழுப்புரத்தில் போதை பொருட்கள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், போதை பொருட்கள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்தில், அரசு சிறப்பு வழக்கறிஞராக கல்பட்டு பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் பணியாற்றினார்.கடந்த 2019 அக்., 9ம் தேதி முதல் இப்பதவியை வகித்து வந்தார். இவர், தனது சொந்த பணி மற்றும் விருப்பத்தின் காரணமாக, அரசு சிறப்பு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை, கலெக்டர் மோகனிடம் வழங்கினார்.ராஜினாமா கடித நகலை அவர், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி இளவழகன் மற்றும் சிறப்பு நீதிபதி அனுப்பியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X