பொது செய்தி

தமிழ்நாடு

'பேட்டரி' குப்பை வாகனங்கள்; மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கம்

Added : செப் 15, 2021
Share
Advertisement
தண்டையார்பேட்டை : ஆர்.கே.நகர் தொகுதி க்கு வழங்கப்பட்ட 24 'பேட்டரி' குப்பை வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்தன.சென்னை மாநகராட்சி சார்பில், பேட்டரி வாகனங்கள் மூலம் வீடு வீடாகச் சென்று குப்பை பெறப்பட்டு வருகிறது.அந்த வகையில், 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் கீழ் தண்டையார்பேட்டை மண்டலத்தில் 15 வார்டுகள் உள்ளன. அதில் ஒரு வார்டுக்கு 4 வாகனங்கள் என, மொத்தம் 60 குப்பை சேகரிக்கும்

தண்டையார்பேட்டை : ஆர்.கே.நகர் தொகுதி க்கு வழங்கப்பட்ட 24 'பேட்டரி' குப்பை வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்தன.

சென்னை மாநகராட்சி சார்பில், பேட்டரி வாகனங்கள் மூலம் வீடு வீடாகச் சென்று குப்பை பெறப்பட்டு வருகிறது.அந்த வகையில், 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் கீழ் தண்டையார்பேட்டை மண்டலத்தில் 15 வார்டுகள் உள்ளன. அதில் ஒரு வார்டுக்கு 4 வாகனங்கள் என, மொத்தம் 60 குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்கள், சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டன.

இந்த பேட்டரி வாகனங்கள், ௧ கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்டுள்ளன.இதன் முதல் கட்டமாக, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 7 வார்டுகளில், 24 குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்கள், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டன.இவற்றை, ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ., எபினேசர் கொடியசைத்து நேற்று துவக்கி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X