குப்பை தொட்டிகளால் விபத்து அபாயம்

Added : செப் 15, 2021
Share
Advertisement
சென்னை, மாதவரம் மண்டலம் 28வது வார்டு பால்பண்ணை - மூலசத்திரம் சாலையில், நகர்ப்புற வீடற்றோர் காப்பகம் அருகே, ஆறு குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் குப்பை நிரம்பி வழிகிறது. அதனால் பள்ளி மாணவர் உட்பட அந்த பகுதியைக் கடந்து செல்லும் அனைத்து பாதசாரிகளும், சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. அப்போது அவர்கள், விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.இரவில் இரு

சென்னை, மாதவரம் மண்டலம் 28வது வார்டு பால்பண்ணை - மூலசத்திரம் சாலையில், நகர்ப்புற வீடற்றோர் காப்பகம் அருகே, ஆறு குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் குப்பை நிரம்பி வழிகிறது. அதனால் பள்ளி மாணவர் உட்பட அந்த பகுதியைக் கடந்து செல்லும் அனைத்து பாதசாரிகளும், சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. அப்போது அவர்கள், விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.

இரவில் இரு சக்கர வாகனங்களில் வருவோரை, எதிர்த் திசையில் வருவோர் கவனிக்க முடியாமலும் விபத்து ஏற்படுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, வீடற்றோர் காப்பகத்திற்கு அருகே உள்ள காலி இடத்தில், மாநகராட்சியினர் குப்பைத் தொட்டிகளை ஒதுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X