சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் பாய்ந்து வடமாநில நபர் பலி

Added : செப் 15, 2021
Share
Advertisement
புழல் : கிரானைட் கற்கள் பதிக்கும் பணியின் போது மின்சாரம் பாய்ந்து, வடமாநில தொழிலாளி பலியானார்.சென்னை, புழல் அடுத்த புத்தகரம் ஜானகிராமன் நகரில், கொளத்துாரைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் மூலம், புதிய வீடு கட்டும் பணி நடந்து வருகிறது.அங்கு, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ்குமார், 19, என்ற தொழிலாளி, கிரானைட் கற்கள் பதிக்கும் பணி செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு

புழல் : கிரானைட் கற்கள் பதிக்கும் பணியின் போது மின்சாரம் பாய்ந்து, வடமாநில தொழிலாளி பலியானார்.

சென்னை, புழல் அடுத்த புத்தகரம் ஜானகிராமன் நகரில், கொளத்துாரைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் மூலம், புதிய வீடு கட்டும் பணி நடந்து வருகிறது.அங்கு, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ்குமார், 19, என்ற தொழிலாளி, கிரானைட் கற்கள் பதிக்கும் பணி செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணியில் ஈடுபட்டிருந்த போது, கற்களை சமன்படுத்த இயந்திரத்தை இயக்கினார்.அப்போது அருகில் இருந்த மின் இணைப்பில் கை உரசியதால், அவர் மீது மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து, புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X