சேதமான சாலை சீரமைக்கப்படுமா?

Added : செப் 15, 2021
Share
Advertisement
சென்னை, மாதவரம் 200 அடி சாலை, மஞ்சம்பாக்கம் இணைப்பு சாலை சந்திப்பில், கடந்த 4 மாதத்திற்கு முன் மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணி முடிந்தது. ஆனால், அதற்காக பள்ளம் தோண்டப்பட்டதால் சேதமடைந்த சாலை இதுவரை சீரமைக்கப்படவில்லை. சமதளமற்ற நிலையால், அந்த சாலை சந்திப்பை கடக்கும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.குறிப்பாக, இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து

சென்னை, மாதவரம் 200 அடி சாலை, மஞ்சம்பாக்கம் இணைப்பு சாலை சந்திப்பில், கடந்த 4 மாதத்திற்கு முன் மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணி முடிந்தது. ஆனால், அதற்காக பள்ளம் தோண்டப்பட்டதால் சேதமடைந்த சாலை இதுவரை சீரமைக்கப்படவில்லை. சமதளமற்ற நிலையால், அந்த சாலை சந்திப்பை கடக்கும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.குறிப்பாக, இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து காயமடைகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X