பொது செய்தி

இந்தியா

பெண்ணின் உடலில் இருந்து 5 கிலோ கட்டி அகற்றம்

Added : செப் 15, 2021
Share
Advertisement
பீதர் : பீதரில் பெண்ணின் மார்பிலிருந்து, 5 கிலோ கட்டி அகற்றப்பட்டது.பீதர் மாவட்டம், ஹும்நாபாத்தை சேர்ந்த, 52 வயது பெண்ணின் மார்பில் சில ஆண்டுகளாக கட்டி உருவானது. நாளடைவில் அதன் அளவு பெரிதாகி கொண்டே சென்றது. அவரும் பல்வேறு சிகிச்சை எடுத்தும் பயனளிக்கவில்லை.ஒரு வேளை புற்று நோய் கட்டியாக இருக்குமா என்று பரிசோதித்த போதும், சாதாரண கட்டி என்ற கூறியுள்ளனர்.இதையடுத்து, மூன்று

பீதர் : பீதரில் பெண்ணின் மார்பிலிருந்து, 5 கிலோ கட்டி அகற்றப்பட்டது.பீதர் மாவட்டம், ஹும்நாபாத்தை சேர்ந்த, 52 வயது பெண்ணின் மார்பில் சில ஆண்டுகளாக கட்டி உருவானது. நாளடைவில் அதன் அளவு பெரிதாகி கொண்டே சென்றது. அவரும் பல்வேறு சிகிச்சை எடுத்தும் பயனளிக்கவில்லை.ஒரு வேளை புற்று நோய் கட்டியாக இருக்குமா என்று பரிசோதித்த போதும், சாதாரண கட்டி என்ற கூறியுள்ளனர்.இதையடுத்து, மூன்று மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற்றப்பட்டது. அந்த பெண்ணும் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X