சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலில் மாணவன் மாயம்

Added : செப் 15, 2021
Share
Advertisement
பெசன்ட் நகர் : பெசன்ட் நகர் கடலில் குளித்த கல்லுாரி மாணவர் மாயமானார்.திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் கமலநாதன், 18; கல்லுாரி மாணவர். இவர், பார்த்திபன், 22, உள்ளிட்ட மூன்று நண்பர்களுடன் நேற்று பெசன்ட்நகர் கடற்கரைக்கு சென்றார்.கடலில் குளிக்கும்போது, கமலநாதன், பார்த்திபன் ஆகியோர் அலையில் சிக்கி தத்தளித்தனர்.மீனவர்கள், இரண்டு பேரையும் காப்பாற்ற முயன்றனர். பார்த்திபன்

பெசன்ட் நகர் : பெசன்ட் நகர் கடலில் குளித்த கல்லுாரி மாணவர் மாயமானார்.

திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் கமலநாதன், 18; கல்லுாரி மாணவர். இவர், பார்த்திபன், 22, உள்ளிட்ட மூன்று நண்பர்களுடன் நேற்று பெசன்ட்நகர் கடற்கரைக்கு சென்றார்.கடலில் குளிக்கும்போது, கமலநாதன், பார்த்திபன் ஆகியோர் அலையில் சிக்கி தத்தளித்தனர்.மீனவர்கள், இரண்டு பேரையும் காப்பாற்ற முயன்றனர். பார்த்திபன் மட்டும் மீட்கப்பட்டார்; அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். ஆனால், கமலநாதன் அலையில் சிக்கி மாயமானார். இது குறித்து சாஸ்திரிநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X