சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரியல் எஸ்டேட் அதிபர் மயிலையில் படுகொலை

Added : செப் 15, 2021
Share
Advertisement
சென்னை : மயிலாப்பூரில், ரியல் எஸ்டேட் அதிபர் படுகொலை செய்யப்பட்டார்.மயிலாப்பூர், அப்பு தெருவைச் சேர்ந்தவர் கோபி; ரியல் எஸ்டேட் அதிபர். 'ஆவின்' பாலகமும் நடத்தி வந்தார். நேற்று இரவு, 10:00 மணியளவில், ஆவின் பாலகத்தில் இருந்த கோபியை, மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டினர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மயிலாப்பூர் போலீசார்

சென்னை : மயிலாப்பூரில், ரியல் எஸ்டேட் அதிபர் படுகொலை செய்யப்பட்டார்.மயிலாப்பூர், அப்பு தெருவைச் சேர்ந்தவர் கோபி; ரியல் எஸ்டேட் அதிபர். 'ஆவின்' பாலகமும் நடத்தி வந்தார். நேற்று இரவு, 10:00 மணியளவில், ஆவின் பாலகத்தில் இருந்த கோபியை, மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டினர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மயிலாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X