தனியார் வாகனங்கள் அட்டூழியம்

Added : செப் 15, 2021
Share
Advertisement
குரோம்பேட்டை பேருந்து நிறுத்தத்தை, குரோம்பேட்டை, நியுகாலனி, ராதா நகர், லட்சுமிபுரம், சிட்லப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கான மக்கள், தினசரி பயன்படுத்தி வருகின்றனர்.நிறுத்தத்தின் கிழக்கு பகுதியில், ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி, இலகு ரக வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. அதேபோல், நிறுத்தத்தின் மேற்கு பகுதியில், இருசக்கர வாகனங்கள் அதிகளவில்

குரோம்பேட்டை பேருந்து நிறுத்தத்தை, குரோம்பேட்டை, நியுகாலனி, ராதா நகர், லட்சுமிபுரம், சிட்லப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கான மக்கள், தினசரி பயன்படுத்தி வருகின்றனர்.நிறுத்தத்தின் கிழக்கு பகுதியில், ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி, இலகு ரக வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. அதேபோல், நிறுத்தத்தின் மேற்கு பகுதியில், இருசக்கர வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்படுகின்றன.

இதனால், அங்கு நெரிசல் ஏற்படுகிறது. ஏதாவது புகார் வரும்போது, பெயருக்காக வாகனங்களை அகற்றும் போக்குவரத்து போலீசார், சில நாட்கள் கழித்து விட்டு விடுகின்றனர். அதன் பின், வழக்கம் போல், இருபுறத்தையும் ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்துவது தொடர்கிறது. எனவே, தனியார் வாகனங்கள் நிறுத்துவதை நிரந்தரமாக தடுத்து, பொதுமக்கள் எளிதாக சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X