சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விதிகளை மீறி இயக்கப்பட்ட 264 வாகனங்கள் பறிமுதல்

Added : செப் 15, 2021
Share
Advertisement
சென்னை : ஊரடங்கு விதிகளை மீறி இயக்கப்பட்ட, 264 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.கொரோனா பரவல் காரணமாக, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், ஊரடங்கு விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. முக கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத நபர்கள் மீது, வழக்கு பதிந்து அபராதம் விதிக்கப்படும் என, போலீசார் எச்சரிக்கை

சென்னை : ஊரடங்கு விதிகளை மீறி இயக்கப்பட்ட, 264 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கொரோனா பரவல் காரணமாக, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், ஊரடங்கு விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. முக கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத நபர்கள் மீது, வழக்கு பதிந்து அபராதம் விதிக்கப்படும் என, போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

அந்த வகையில், சென்னையில் நேற்று முன் தினம் விதிகளை மீறி இயக்கப்பட்ட, 264 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். வாகன ஓட்டுனர்களுக்கும், 200 ரூபாய் வீதம் அபராதம் விதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X